மாற்றுக் குறையாத மன்னவன்
கதைக்கரு
ஒரு ரசிகர் என்பவர் தன் தலைவன் வெற்றிக் கொள்ளும் பொழுது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவராக மட்டும் அல்லாமல் அவன் தோல்வியில் துவளும் நேரம் கைக்கொடுத்து தூக்கி விடுபவராகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற என்னுடைய சின்னக் கற்பனையை சுவாரஸ்யமான கதைக்களமாக்கி இருக்கிறேன்.2018 ஜுன் மாதத்தில் ஆன்லைனில் வெளிவந்த என்னுடைய பன்னிரெண்டாவது நாவல் இது.
No comments:
Post a Comment