Menu

Search This Blog

Chinna Chinna Poove 52 - Deepa Babu

 


*52*

அஸ்வினின் பயம் புரிந்து இதழ்களில் மெல்லிய புன்னகை பூக்க, "இப்பொழுது... அதாவது சில நாட்களுக்கு, அனைத்து விஷயங்களையும் அப்படியே விட்டு விடலாம்.

Chinna Chinna Poove 51 - Deepa Babu

 


*51*


"அது அவரின் பெருந்தன்மை!" என்றான் அஸ்வின் பதிலுக்கு நிதானமாக.

இங்கோ இவள் நிதானம் காற்றில் பறக்க சட்டென்று எழுந்த மனு, "போடா லூசு..." என்று அவனை கை நீட்டி திட்டி விட்டாள்.

Chinna Chinna Poove 50 - Deepa Babu

 


*50*

"ப்ளீஸ்... வேண்டாம், உங்களோடு எல்லாம் சுமூகமாக முடிந்துவிட்டது இனி பிரச்சினையில்லை என்று என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

Chinna Chinna Poove 49 - Deepa Babu

 


*49*

முதலில் திகைத்தவன் பின்பு , “நீ எதற்காக இந்நேரத்தில் இங்கே வந்தாய்? உனக்கு கொஞ்சம் கூட மூளையே வேலை செய்யாதா... இரவு நேரத்தில் அதுவும் தனியாக... வருகின்ற ஆத்திரத்திற்கு அப்படியே ஓங்கி அறையலாமா என்றிருக்கிறது. காலம் இருக்கின்ற நிலைமைக்கு...” என்று கத்திவிட்டு சில நொடிகளுக்கு விழிகளை இறுக்க மூடி தன்னை நிதானித்தான் அஸ்வின்.

Chinna Chinna Poove 48 - Deepa Babu

 


*48*

"அதுதான் சொன்னேனே... அப்பாவை தாஜா பண்ணி ஒரு வருடத்திற்கு மட்டும் தான் அனுமதி வாங்கி இருக்கிறேன்!" என்றாள் மனஸ்வினி அமைதியாக.

Chinna Chinna Poove 47 - Deepa Babu

 


*47*


"சரி... அதெல்லாம் இருக்கட்டும், அண்ணா லைனில் இருக்கிறார் உன்னோடு பேச வேண்டுமாம்!" என்று மெதுவாக விஷயத்தை கூறினான் மனோ.

Chinna Chinna Poove 46 - Deepa Babu

 


*46*


அதைக் கண்டும் காணாதது போல் தங்களுக்குள் பேசிக்கொண்ட தந்தையும், மகளும் மதுவிற்கு கண் ஜாடை காட்டினர்.

Most Popular