Showing posts with label Nanoru Sindhu. Show all posts
Showing posts with label Nanoru Sindhu. Show all posts

Nanoru Sindhu 40 - Deepababu


*40*


ஒரு கணம் அவள் செயலில் திகைத்து விழித்தவன் பின் வாய்விட்டு நகைத்தான்.

Nanoru Sindhu 33 - Deepababu

 


*33*


தன்யாவின் வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் விக்கித்து நின்றவனின் இதயம் மூச்சுக்காற்றை சுவாசிக்க இயலாமல் திணறியது.

Nanoru Sindhu 25 - Deepababu

 


*25*


நெற்றியை சுருக்கியபடி யோசனையில் இருந்த தருணிடம், "என்னடா கண்ணு அம்மா சொல்கிறது புரிகிறதா? நாம் இப்படி இருக்கிறோமே என்று மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே, நீ வளர்ந்த சூழ்நிலை அப்படி. இப்பொழுது கூட உன்னை யாரும் ஒரு குறைச் சொல்வதில்லையே, தருண் போல ஒரு பிள்ளை கிடைக்க நீங்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எவ்வளவு பொறுப்பாக இருக்கிறான்.

Nanoru Sindhu 18 - Deepababu

 


*18*


"ஆமாம் கமலா... எனக்கும் அதே தான் தோன்றியது, இப்படிப்பட்ட பெற்றவர்களுக்கு பிள்ளையாக பிறப்பதற்கு கருவிலேயே கலைந்து விடலாம் பிறந்து அனுபவிக்கும் வலிகளாவது மிச்சமாகும். ஆனால்... எப்படி தன்னுயிரில் உதித்த உயிர் என்று ஒரு நேரம் இல்லையென்றாலும் இன்னொரு நேரம் மனதிலே துளி பாசம் கூடவா தோன்றாது? ச்சே..." என புலம்பினான் சித்தார்த். 

Nanoru Sindhu 11 - Deepababu

 


*11*


சிந்துஜாவின் உடைமைகள் என அந்த வீட்டில் சேகரித்ததை எண்ணி சரியாக நான்கு பிக் ஷாப்பருக்குள் அடக்கி சித்தார்த்தின் வீட்டிற்கு எடுத்து வந்தனர்.

Nanoru Sindhu 1 - Deepababu

 




*1*


அன்று வெகு சீக்கிரமாக வேலை முடிந்து விட்டதால், மாலை ஐந்து முப்பது மணிக்கே தனது அப்பார்ட்மென்டுக்கு திரும்பினான் சித்தார்த்.

Nanoru Sindhu - Deepababu





நானொரு சிந்து


பெற்ற தாய், தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டு வாழ்வில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து தனிமையில் போராடும் ஓர் இளம்பெண்ணின் வாழ்வை பெற்றோரின் அரவணைப்பே என்னவென்று அரிச்சுவடி அறியாத ஒருவன் அவளுக்கும் அவள் மகவுக்கும் தாயுமானவனாக மாறி அன்பால், நேசத்தால் அழகிய இல்லறத்தை எவ்வாறு உருவாக்குகிறான் என்பது தான் தெளிந்த நீரோடையாக கதையோட்டம்.

Most Popular