Yaro Manathile - Deepa Babu

 


யாரோ மனதிலே


பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதவராக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்திவிடுகிறது. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் சமூகத்தின் கட்டமைப்பால் அநாதைப் பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்ள நம் பாரம்பர்ய குடும்பத்தினர் பலர் மறுக்கின்றனர்.


இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்த்து நாங்களும் குடும்பத்தில் வாழத் தகுதியானவர்கள் தான் என வம்படியாக நாயகனின் வீட்டில் நுழைகிறாள் நாயகி. அப்படி வருபவளின் மனதை தன் அடாவடியான குணத்தால் வென்றுக் காட்டுகிறான் நாயகன். நகைச்சுவை, காதல், மோதல், குடும்ப உறவுகள், சஸ்பென்ஸ் என அனைத்திற்கும் தீனி போடும் கதை.


















Yaro Manathile - Amazon Kindle



No comments:

Post a Comment

Most Popular